ED-Unseen (Undisputed) Facts 2 (Mobile Addiction How Reflects in our Personal Life)

A 26yrs business person who's innocent and a single child to his family married with a same aged thin, attractive girl who's working in IT field 4 months back. It was am arranged marriage. After marriage they become a very good friends. Leading normal life except sex. She's working since morning to evening. Arrives home about 7.00 pm. After the kitchen works they finish dinner along with their family about 9.00 pm. They go to bed after 10.00 pm. He's not interesting in sex. In opposite he plays video games or playing in the mobile till midnight and sleeps. Three months over. No sex. He's telling that he can't desire and particularly Arousal. As friendly they set and decided to go to Doctor. She brought him to the sexologis. After the complete history taking came to the conclusion that he has sexual disorder/arousal disorder. Because of mobile Addiction. Councelled him. Gave some tablets to increase his mood,erection etc....... Advised the girl to stimulate him,take care of maintain his Life Style too. She understood. Tired frequency every night to stimulate him. And continuously monitoring his life style. But,he's not cooperating. The REASON LAZINESS.

Now a days most of our girls trying to help our boys to come up from his personal issues. They don't bather that those are the serious issues.

But,our boys are becoming disobedient and started wasting their life.

Do you know how are mobile Addiction reflects and makes problem in our sexual life???

மறை(று)க்கப்பட்ட உண்மைகள்-2

ஒரு 26 வயதுடைய அப்பாவித்தனமான குடும்பத்தின் ஒரே பையன். அதே வயதுடைய ஒல்லியான,கவர்ச்சியான தகவல் தொழில் நுட்பத் துறையில்(IT) பணிபுரியும் பெண்ணை நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொள்கிறான். அது பெற்றோரால் நிச்சயக்கப்பட்ட திருமணம். திருமணத்திற்குப் பின் இருவரும் நல்ல நண்பர்களாக மாறினர். உடலுறவை தவிர மற்றபடி நல்ல வாழ்க்கையை வாழ்ந்தனர். பெண் காலை முதல் மாலை வரை அலுவலகத்தில் பணிபுரிகிறாள். ஒவ்வொரு நாளும் மாலை 7 மணியளவில் வீடு திரும்புகிறாள். சமையல் வேலைகளை முடித்த பிறகு 9 மணியளவில் அவர்கள் குடும்ப சகிதம் இரவு உணவு முடிக்கின்றனர். 10 மணியளவில் கணவன் மனைவி படுக்கையறை செல்கின்றனர். அவனுக்கு உடலுறவில் நாட்டமில்லை. அதற்கு நேர்மறையாக அவன் கைபேசியில் விளையாடிக் கொண்டும்,video game விளையாடிக் கொண்டும் நள்ளிரவில் உறங்குகிறான். மூன்று மாதங்கள் கழிந்தது. உடலுறவு கொள்ளவேயில்லை இருவரும். அவன் மனைவியிடம் உடலுறவு கொள்வதில் விருப்பம் வருவதில்லை என்று கூறுகிறான். இருவரும் நண்பர்களாக உட்கார்ந்து பேசி மருத்துவரிடம் செல்வது என முடிவு செய்கிறார்கள். அப்பெண் அவனை பாலியல் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறாள்.

பாலியல் மருத்துவர் இருவரிடம் முழுமையாகப் பேசியப்பின் அவனுக்கு செக்ஸில் நாட்டமின்மை( DESIRE/AROUSAL DISORDER) தொலைபேசி போதையால் ஏற்ப்பட்டது எனக் கண்டறிகிறார்.

அவனுக்கு ஆலோசனை தருகிறார். சில மருந்துகளை அவனுக்கு பாலியல் ரீதியாக உணர்வுகளைக் கூட்டவும், விரைப்புத் தன்மை ஏற்படுத்தவும் கொடுக்கிறார்.
அதேவேளை,

அந்தப் பெண்ணை அவனுக்கு உணர்ச்சிகளைக் கூட்டவும்,அவனது நடைமுறை பழக்கவழக்கங்களை ஒழுங்குபடுத்தவும் கேட்டுக் கொள்கிறார். அவள் அவற்றைப் புரிந்து கொள்கிறாள். ஒவ்வொரு இரவும் அவன் உணர்வுகளை உயிர்ப்பூட்ட முயற்சிக்கிறாள். அவனை ஒவ்வொரு நாளும் முறைப்படுத்த பாடுபடுகிறாள். ஆனால்,அவன் ஒத்துழைக்கவே இல்லை.
காரணம், சோ ம் ப ல்.......

இன்றைய கால கட்டத்தில் அதிகளவில் நமது பெண்கள் நமது ஆண்களை அவர்களது பாலியல் குறைபாடுகளில் இருந்து மீட்டெடுக்க உதவி செய்ய தயாராக இருக்கிறார்கள். அவர்கள் பாலியல் பிரச்சனைகளை ஒரு குறையாகவே கருதுவதில்லை.
ஆனால்,

நமது ஆண்கள் சொல்பேச்சுக் கேட்காமல் அவர்கள் வாழ்க்கையை வீணடிக்கத் துவங்கி விட்டார்கள்.
உங்களுக்குத் தெரியுமா???

நமது தொலைபேசி(mobile) போதை எப்படி நமது சுய குடும்ப வாழ்க்கையில் பிரச்சினையாக பிரதிபலிக்கிறது என்று!!!!

wtsapp Icon